புதுச்சேரி மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 73 காலியிடங்கள்

புதுச்சேரி மின்சாரத் துறையில் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்புக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி மின்சாரத் துறை

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்: 73

பணியிடம்: புதுச்சேரி

விண்ணப்பத் தொடக்க தேதி: 12.03.2025

விண்ணப்பக் கடைசி தேதி: 31.03.2025

பணியிட விவரங்கள்:

  • ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்):

சம்பளம்: விதிமுறைகளின் படி

காலியிடங்கள்: 73

கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள், PwBD (OBC) - 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

ஆவண சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 12.03.2025

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.