சென்ட்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு.. 3000 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு தகவல்!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் அப்ரண்டீஸ் டிரெயினிங் (Apprentice Posts) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை கொடுக்கப்பட்டுள்ளன. 

Central bank of india 3000 Job recruitment tvk

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் அப்ரண்டீஸ் டிரெயினிங் (Apprentice Posts) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை கொடுக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: செலவே இல்லாமல் மருத்துவம் படிக்கலாம்! 1 பில்லியன் டாலர் நன்கொடை பெற்ற நியூயார்க் மருத்துவக் கல்லூரி!

முழு விவரங்கள்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 

3000

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சமபளம் : 

ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : 

பொதுப் பிரிவினர் ரூ.800, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் ரூ.600, மாற்றுத்திறனாளிகள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

06.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இதையும் படிங்க:  ரூ.40,000 வரை சம்பளம்.. பெல் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios