Bel recruitment 2022 : BEL நிறுவனத்தில் மாதம் 50,000..100க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள்..விவரம் உள்ளே!
பிரபல BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 19.07.2022ம் தேதி வெளியானது. விண்ணப்பிக்கி கடைசி தேதி 03.08.2022என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரங்கள் , சம்பளம், தகுதி உள்ளிட்டவை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்..
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் பெயர் - பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited (BEL)
வேலையின் பெயர் - Project Engineer-I , Trainee Engineer-I
காலிப்பணிகளின் எண்ணிக்கை - 150 இடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.08.2022
வயது வரம்பு :
பயிற்சி பொறியாளர் -I பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்
ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I பதவிக்கு 32 ஆண்டுகள்.
(எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)
தகுதி விவரம் :
விண்ணப்பதாரர்கள் 4 ஆண்டுகள் முழுநேர ( B.Sc (Engg.)/B.E/B. Tech Engineering course from any AICTE recognized Institute/ University in the disciplines of Electronics /Electronics & Communication/ Electronics &Telecommunication/ Telecommunication / Communication/ Mechanical/ Electrical/ Electrical & Electronics / Computer Science/ Computer Science Engineering/ Computer Science & Engineering ) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் :
Trainee Engineer –I :
முதல் ஆண்டு - ரூ. 30,000/-
2ஆம் ஆண்டு – ரூ. 35,000/-
3 ஆம் ஆண்டு - ரூ. 40,000/-
Project Engineer-I :
முதல் ஆண்டு - ரூ. 40,000/-
2ஆம் ஆண்டு – ரூ. 45,000/-
3 ஆம் ஆண்டு - ரூ. 50,000/-
4 ஆம் ஆண்டு - ரூ. 55,000/-
கட்டணத்தை விவரம் :
Project Engineer-I: General, EWS and OBC candidates - ரூ. 472/-
Trainee Engineer-I: General, EWS and OBC candidates - ரூ. 177/-
தேர்வு செயல்முறை - எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு
நடத்தப்படுகிறது
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
காலி பணியிடங்கள் - 150
பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 03/08/2022
மேலும் விவரங்களுக்கு...
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf