ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பை வெளியிட்டு உள்ளது.
சிவகங்கை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் சிவகங்கை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கால்நடை ஆலோசகர் காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
அமைப்பின் பெயர் : தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
போஸ்ட் : கால்நடை ஆலோசகரின் பெயர்
பதவிகளின் மொத்த எண்ணிக்கை : 07
பணியிடம் : சிவகங்கை
அறிவிப்பு தேதி : 23.03.2023
நேர்காணல் தேதி : 29.03.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.sivagangai.nic.in
பதவி விவரங்கள் :
கால்நடை ஆலோசகர் 07
கல்வித் தகுதி :
கால்நடை ஆலோசகர் B.V.Sc & AH
வயது வரம்பு :
கால்நடை ஆலோசகர் குறிப்பிடப்படவில்லை
சம்பள விவரங்கள் :
கால்நடை ஆலோசகர் ரூ. 43,000/- மாதம் ஒன்றுக்கு
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் இல்லை. நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க..மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. தமிழ்நாடு காவல்துறையில் காத்திருக்கும் அருமையான வேலை - முழு விபரம்
இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்
