Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு சூப்பர் செய்தி.! விலை குறைந்த தங்கம்..உடனே முந்துங்க !

Gold rate today May 31, 2022 : உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்திருக்கிறது.

Today gold and silver rate may 31
Author
First Published May 31, 2022, 10:50 AM IST

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

Today gold and silver rate may 31

தங்க விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 4,775-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

Today gold and silver rate may 31

வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,500 விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

இதையும் படிங்க : அவர் சேகர்பாபு இல்ல "ஸ்நேக் பாபு. !" அமைச்சர் சேகர்பாபுவை பங்கம் செய்த எச்.ராஜா !

Follow Us:
Download App:
  • android
  • ios