Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: ஜெட் வேகத்தில் உயரும் தங்க விலை..நகைப்பிரியர்கள் ஷாக்.! எவ்வளவு விலை தெரியுமா ?

Gold Rate Today : உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today gold and silver rate may 21 in tamilnadu
Author
First Published May 21, 2022, 10:28 AM IST

நெருக்கடியில் பொருளாதாரம் :

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  

Today gold and silver rate may 21 in tamilnadu

தங்கம் விலை :

இந்நிலையில், இன்று தங்கம் விலை கிடுவிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 4,787-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை :

Today gold and silver rate may 21 in tamilnadu

ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : Tomato Price : தக்காளி 1 கிலோ ரூ.120..அடேங்கப்பா! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..மறுபடியுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios