Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today: தாறுமாறாக எகிறும் தங்க விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.?

Gold Rate Today : உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today gold and silver rate may 20 in tamilnadu
Author
First Published May 20, 2022, 10:12 AM IST

சிக்கலில் பொருளாதாரம் :

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Today gold and silver rate may 20 in tamilnadu

தங்கம் விலை :

இந்நிலையில், இன்று தங்கம் விலை கிடுவிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ. 4,786-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.38,288-க்கு விற்பனையாகிறது.

Today gold and silver rate may 20 in tamilnadu

வெள்ளி விலை :

ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,900 விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மக்களே உஷார்.! இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. வானிலை மையம் விடுத்த அலெர்ட் !

இதையும் படிங்க : உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்.. பல்டி அடித்த ரஜினிகாந்த்.! தூத்துக்குடி சம்பவத்தில் 'திடீர்' திருப்பம் !

Follow Us:
Download App:
  • android
  • ios