தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,596 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,768 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
