தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, உடனே வாங்கிடுங்க. தங்கம் மட்டுமில்லாமல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,738 ஆக குறைந்து இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து 37,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் குறைந்து 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.