தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source


இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,801 ஆக இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
