கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்க விலை கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source


நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,542 ஆக இருக்கிறது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,336 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
