Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY : செம !! தங்கம் விலை இவ்ளோ தானா..!! இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம்..

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று உயர்ந்தது.

Today gold and silver price in chennai tamilnadu
Author
Tamilnadu, First Published Jan 10, 2022, 8:24 AM IST

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டினை ரிட்டர்ன் எடுத்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.நேற்றைய விலையிலேயே தங்கம் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,492 ஆக இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம்  35,936 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

தங்கத்தை போலவே வெள்ளியும் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60 க்கும், ஒரு கிலோ வெள்ளி  64,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios