Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY : நீண்ட நாட்களுக்கு பிறகு…மீண்டும் விலையேறும் தங்கம்.. என்ன விலை ?

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Today gold and silver price in chennai tamilnadu
Author
Tamilnadu, First Published Jan 9, 2022, 9:21 AM IST

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,492 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,486 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,888  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்  48 ரூபாய் அதிகரித்து 35,936 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.60 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.100 அதிகரித்து  64,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios