சென்னையில் இன்று (பிப், 04)) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.89 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகளில் அந்தந்த ஊர்களில் சிறிது அளவில் மாற்றம் இருக்கலாம்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.89 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.69.81ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 

T Balamurukan