gold rate today: தங்கத்தின் விலையில் இப்படிஒரு மாற்றமா! இவ்வளவுதான் உயர்வா! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று பெரிதாக மாறவில்லை. மிகக் குறைந்த அளவு மட்டுமே விலை உயர்ந்துள்ளது.

The cost of gold has barely risen: check rate in chennai, kovai, trichy and vellore

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று பெரிதாக மாறவில்லை. மிகக் குறைந்த அளவு மட்டுமே விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாயும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.  

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,650 ஆகவும், சவரன், ரூ.37,200 ஆகவும் இருந்தது. 

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை

The cost of gold has barely risen: check rate in chennai, kovai, trichy and vellore

இந்நிலையில் திங்கள்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.4,651ஆக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.37,208ஆக அதிகரித்துள்ளது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,651ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்றஇறக்கத்துடனே சென்றது. 4 நாட்கள் விலை குறைந்து, இரு நாட்கள் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.18 அளவில்தான் மாற்றம் ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.144 அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள்

The cost of gold has barely risen: check rate in chennai, kovai, trichy and vellore

தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால், தங்க நகைப்பிரியர்கள் மத்தியில் தயக்கமும் இருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலை பெரிதாக மாற்றமில்லை, சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது.

பண்டிகை காலங்களில் 3 ல் ஒரு குடும்பம் ரூ.10,000 மேல் செலவழிப்பு.. ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்..

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 பைசா குறைந்து ரூ.60.70ஆகவும், கிலோவுக்கு ரூ.800 சரிந்து, ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios