Asianet News TamilAsianet News Tamil

பணம் பத்தும் செய்யும்.. இது அதற்கு மேலேயும் செய்யும்...

Shopthroo app Specials Mobile recharge and online payments
shopthroo app-specials-mobile-recharge-and-online-payme
Author
First Published May 6, 2017, 9:27 AM IST


“உலகின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் இதுவரை தொலைபேசியில் உரையாடியதில்லை”. இது இன்றைய  Shopthroo  app ன்  தினம் ஒரு தகவலில் படித்து  ரசித்தது. ஆனால் கீழே  படிக்கவுள்ள செய்திக்கும் இதற்கும் எந்த தொடரபும் இல்லை.
                     
சராசரியாக ஒரு இந்திய குடிமகன் ஒரு மாதத்திற்கு online shopping யில் ரூபாய்  8000  வரை செலவு செய்வதாக  Google  சொல்கிறது. இது பெரு நகரங்களில் ரூபாய்  16000 ஆகவும், சிறு நகரங்களில் ரூபாய் 3000 ஆகவும் உள்ளது. இதில் online முலமாக நீங்கள் வாங்கும் பொருட்கள், நீங்கள் செய்யும் mobile recharge , online payments , tickets  என அனைத்தும் அடங்கும்.
                        
இவ்வாறு நீங்கள் online யில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் Cashback பெற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
                        
இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி. Shopthroo app மூலமாக பணம் சம்பாதிக்க கூடிய  பல வழிகளில் இதுவும்   ஒன்று . மேலும் Shopthroo app ஐ உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வதின் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் முதல் 50 ரூபாய்க்கு  நீங்களும் ரூபாய்  50 பெறுவீர்கள். இது மட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 5 சதவீதம் உங்கள் wallet யில் வந்து சேரும்.
             
இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைப்பவர்களுக்கு, Shopthroo வில் இருக்கும் Hot Deals ஐ நண்பர்களுக்கு share செய்து அவர்கள் அந்த பொருளை வாங்கும் போது , உங்களுக்கு அதற்கான commission வந்து சேரும். இத்தனைக்கும் உங்களிடம் Shopthroo App இருந்தால் போதும் , உங்கள் நண்பர்களிடம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
               
மேலே குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி பார்த்தால் Shopthroo App பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ருபாய் 6,720  வரை உங்களால் சம்பாதிக்க முடியும். இத்துடன் மாதம் 10  நண்பர்களை refer செய்வதன் மூலன் அவர்கள் செய்யும் பர்சேஸ்க்கான கமிஷன் மூலம் வருடத்திற்கு ரூபாய்  17,500 வரை சம்பாதிக்க முடியும்
 
இப்போது சொல்லுங்கள் பணம் பத்தும் செய்யும் என்றால் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு  வருடம் ரூபாய் 24000 வரை அள்ளிக்கொடுக்கும் Shopthroo App அதற்கு மேலேயும் செய்யும் தானே ! 

https://play.google.com/store/apps/details?id=com.tenbeyondventures.shopthroo&hl=en&referrer=newsfast

போனை எடுங்க கீழே உள்ள லிங்க் ஐ  பயன்படுத்தி டவுன்லோட் செய்யுங்க இது சொல்ல அல்ல செயல்.

Follow Us:
Download App:
  • android
  • ios