Shop throo app business

"உலகின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இதுவரை தொலைபேசியில் உரையாடியதில்லை" இது இன்றைய Shopthroo செயலியின் தினம் ஒரு தகவலில் படித்தது ரசித்தது. ஆனால் கீழே உள்ள செய்திக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

சராசரியாக ஒரு இந்திய குடிமகன் ஒரு மாதத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூபாய் 8000 ஆயிரம் வரை செலவு செய்வதாக தி பேமஸ் சர்ச் என்ஜின் கூகுள் சொல்கிறது.

இது பெரு நகரங்களில் ரூபாய் 16,000 ஆகவும், சிறுநகரங்களில் ரூபாய் 3,000 ஆகவும் உள்ளது. இதில் ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்கும் பொருட்கள், நீங்கள் செய்யும் மொபைல் ரீஜார்ஜ், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, டிக்கெட் முன்பதிவு என அனைத்தும் அடங்கும்.

இவ்வாறு நீங்கள் online யில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் Cashback பெற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?

இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி!. Shopthroo செயலலி மூலமாக பணம் சம்பாதிக்கக் கூடிய பல வழிகளில் இதுவும் ஒன்று 

மேலும் Shopthroo செயலியை உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வதன் மூலம் அவர்கள் ஈட்டும் முதல் 50 ரூபாய்க்கும் நீங்களும் 50 ரூபாய் பணம் பெறலாம்.

இதுமட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 5 சதவீதம் உங்கள் wallet ல் வந்து சேரும்.

இப்பவே கண்ணைக் கட்டுதே என்று நினைப்பவர்களுக்கு Shopthroo வில் இருக்கும் HotDeals ஐ நண்பர்களுக்கு பகிர்ந்து, அவர்கள் அந்தப் பொருளை வாங்கும்பட்சத்தில் உங்களுக்கு அதற்கான கமிஷன் வந்து சேரும்.

இத்தனைக்கும் உங்களிடம் Shopthroo செயலி இருந்தால் போதும். உங்கள் நண்பர்களிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

.

மேலே குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி பார்த்தால் Shopthroo செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 6,720 ரூபாய் வரை உங்களால் வருமானம் ஈட்ட முடியும்.

இத்துடன் மாதம் 10 நண்பர்களைா பரிந்துரை செய்வதன் மூலம் அவர்கள் செய்யும் ஒவ்வொரு பர்ச்சேஸூக்குமான கமிஷன் மூலம் வருடத்திற்கு 17,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.இப்போது சொல்லுங்கள் பணம் பத்தும் செய்யும் என்றால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வருடம் 24,000 ஆயிரம் ரூபாய் வரை அள்ளிக் கொடுக்கும் Shopthroo செயலி அதற்கு மேலேயும் செய்யும் தானே!