ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல முக்கிய சலுகைகளை வாரி வாரி வழங்கு கிறது. தற்போது அனைவரின் பேச்சிலும் ரிலையன்ஸ் ஜியோவை பற்றி மட்டுமே இருந்தது......இதனை தொடர்ந்து தற்போது, அடுத்ததாக மேலும் சூப்பரான சலுகைகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் .....!!!

அதாவது, ப்ரீ பேய்ட் வாடிக்கையாளர்களுக்கு,

Non stop plan :

1000 calls and 1000 std minutes free

இந்தியா முழுவதும், ரிலையன்ஸ் மொபைலிலிருந்து , மற்ற ரிலையன்ஸ் மொபைல்கு , அன்லிமிடட் கால்ஸ் ப்ரீ.....

.”welcome offer “

 இந்த திட்டத்தின் மூலமாக, புதிய சிம் கார்டு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம்,

ப்ரீ டேட்டா,

புல் டாக்டைம்,

ஒரு நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே(CALLS)

“ Double scoop plan “

Rs 141 க்கு, ரீசார்ஜ் செய்தால், 5 GB DATA USAGE, ஒரு நிமிடத்திற்கு 25 பைசா மட்டுமே (VOICE CALLS)

 மற்ற சலுகைகள் :

ரூபாய் 295 இக்கு, ரீசார்ஜ் செய்தால்,

3 ஜிபி அளவுக்கு 3 ஜி டேட்டா பயன்படுத்தலாம்

25 பைசா மட்டுமே (VOICE CALLS)

அதாவது

RCom உரிமையாளர் Anil Ambaniயும் , ஜியோ வின் உரிமையாளர் Mukesh Ambani யும் , தங்களுடைய தொலைதொடர்பு சேவையை பரிமாறி கொள்கிறார்களாம். இதற்கு தான் இத்தனை சலுகை....போல........ம்ம்ம்.....

குறிப்பு: இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே..............