1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் நாடெங்கும் தங்களிடம் உள்ள தொகையை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களில் வங்கிகளில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் வணிகர்கள் டெபாசிட் செய்த பணம் பற்றிய விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தலையை சுற்ற வைக்கும் டெபாசிட் தொகை பற்றிய விபரங்களை பாருங்கள். குறிப்பிட்ட முக்கியமான வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூபாய் 3 லட்சத்து ,59 ஆயிரத்து ,882 கோடிகளாகும்.
முக்கியமான 10 வங்கிகளும் அதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைகளும் 
1. SBI                             53, 652 கோடிகள்
2. Central bank               49,644 கோடிகள் 
3. PNB                           42,877  கோடிகள்
4. HDFC                        39,548  கோடிகள் 
5. ICICI                          32,867  கோடிகள்
6. Bank of India             29,876  கோடிகள்
7. Bank of Baroda          25,765  கோடிகள்
8. Axis Bank                  18,768  கோடிகள்
9. Union Bank               16,555  கோடிகள் 
10. Andhra Bank             14,321   கோடிகள்
தபால் அலுவகங்கள்  36,009    கோடிகள்   
கடந்த 3 நாட்களில் ஒட்டுமொத்த டெபாசிட்டுகளில் 40%  3 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிகணக்கு இல்லாமல் நேரடியாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 952 கோடி ரூபாய் பொது மக்களால் செலுத்தப்பட்டுள்ளது.