petrol diesel rate reduced

அட அதிசயமாக இருக்கு....பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு குறைஞ்சி போச்சே.......

மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தது.

பின்னர் தினமும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்குக் திட்டம் கொண்டு வரப்பட்டது .

அதன்படி பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாகவே சற்று குறைந்து காணப் படுகிறது.

இதற்கு முன்னதாக தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது, இறங்கு முகத்தில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தொடர்ந்து குறைந்து வந்தால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவர்