Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் ரம்மி: உங்கள் மொபைலில் சிறந்த கேமிங் அனுபவம்..! பணமும் சம்பாதிக்கலாம்..!

கார்ட்ஸ் விளையாடுவதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் இது திறமை சார்ந்த விளையாட்டாக அறிவித்த இந்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. எனவே ஆன்லைன் ரம்மி விளையாடுவது இந்தியாவில் முற்றிலும் சட்டபூர்வமானது.

Online Rummy Enjoy the Best Gaming Experience on Your Mobile
Author
Chennai, First Published Mar 27, 2020, 4:23 PM IST

ஆன்லைன் ரம்மி: உங்கள் மொபைலில் சிறந்த கேமிங் அனுபவம்..! பணமும் சம்பாதிக்கலாம்..!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் கார்ட்ஸ் விளையாடுவது ஒரு சாதாரண விஷயம். இதனை ஒரு தெரு மூலை அல்லது கிளப்ஹவுஸில் கார்ட்ஸ் விளையாடுவது எப்போதும் இந்தியர்களின் பொழுது போக்குகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

கார்ட்ஸ் விளையாடுவதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் இது திறமை சார்ந்த விளையாட்டாக அறிவித்த இந்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. எனவே ஆன்லைன் ரம்மி விளையாடுவது இந்தியாவில் முற்றிலும் சட்டபூர்வமானது. ஆன்லைன் தளங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம்,வீட்டில் இருந்தபடியே உலகெங்கிலும் உள்ளவர்களுடன் கார்ட்ஸ் விளையாடுவது இப்போது சாத்தியமாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடுவது இந்திய மக்களிடையே பிரபலமாக உள்ளது, மேலும் அதன் போக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்தும் வருகிறது.

ரம்மி விளையாட்டுக்கு என்றே ஏராளமான இணையதள பக்கங்கள் இருக்கின்றன.அதிலும் குறிப்பாக நீங்கள் வெளியே செல்ல முடியாதபோது, நீங்கள் வீட்டில் உட்கார்ந்து ரம்மி விளையாடலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஜங்லீ ரம்மி போன்ற எந்த ஆன்லைன் ரம்மி தளங்களிலும் ஒரு கணக்கைக் கொண்டு ஆன்லைன் ரம்மி விதிகளை பின்பற்றி விளையாடலாம்

நீங்கள் ஏன் வீட்டுக்குள் தங்கி ரம்மி விளையாட வேண்டும்?

பரபரப்பான ஒரு நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி:

எந்தவொரு தினசரி வேலையும் மன அழுத்தத்தையும் சலிப்பையும் கொடுக்கும்.இதனால் அந்த ஒரு நாள் முழுவதுமே மந்தமானதாக மாற்றும். எனவே, எப்போதாவது சில சுவாரஸ்யமான செயல்களில் ஈடுபடுவது உங்களை சலிப்படையச் செய்வதிலிருந்து காப்பாற்றும். அதுபோன்ற சூழ்நிலையில், ரம்மி விளையாடினால் நமக்குள் இருக்கும் அழுத்தம் நீங்கி, புத்துணர்வுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை கழிக்கலாம்

நமக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும்

ரம்மி விளையாடினால் ஒரு சுவாரஸ்யமான நாளாக மாறுவதை உணரலாம். அதற்குகாரணம்... அன்றைய தினத்தில் நம்மை சுற்றி உள்ள சிறந்த உணவு, இசை மற்றும் நண்பர்கள் என நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக  கொண்டு செல்லலாம்

வேலையில் இருக்கும்போது  ஏற்படும் சலிப்பு, மன அழுத்தம் நீங்குவது மட்டுமல்லாமல்,வேறு எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் நம் மனதை புத்துணர்வோடு வைத்துகொள்ள மட்டுமல்லாமல், நமக்கு எற்பட்டு இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி அந்த ஒரு நாளை  மிக சிறப்பாக வைத்துக்கொள்ளும்  

ஒரு தனிமையான நாளைக் கடக்க உதவுகிறது:

உங்கள் நண்பர்கள் தங்களுடன் இல்லை என்ற எண்ணம் தோன்றுகிறதா ? அதனால் என்ன! உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடன் விளையாடுவதற்கு உங்களுக்கு ஏராளமானபிரபல ரம்மி விளையாட்டுகளை வழங்க நூறு ஆன்லைன் தளங்கள் உள்ளன. நீங்கள் இந்த விளையாட்டுக்கான அறையில் சேர்ந்தவுடன், நண்பர்கள் இல்லாததை உணராமல் பல மணிநேர விளையாட்டை அனுபவிக்க முடியும்.

பணம்சம்பாதிக்கலாம் :

ரம்மி ஒரு வேடிக்கையான பொழுது போக்கு மட்டுமல்லாமல், பணம் சம்பாதிப்பதற்காகவும் ரம்மி சிறந்த வழியாகும். நீங்கள் விளையாட்டை தொடங்கும்போது ஆரம்ப தொகையாக சிறு தொகையை டெபாசிட் செய்து, பின்னர் நீங்கள் வென்றதை திரும்பப் பெறுங்கள். இது மிகவும் எளிமையான ஒன்று

உங்களது தேவை என்ன ?

தின்பண்டங்கள் மற்றும் பானங்கள்:

ரம்மி அல்லது வேறு சில வேடிக்கையான செயல்களுக்காக உங்கள் நண்பர்களை நீங்கள் அழைக்கும்போது, சில சுவையான தின்பண்டங்கள் அல்லது சிறந்த பானங்கள் இல்லாமல் அந்த நேரம் முழுமையடையாது.  கட்டாயம் சமோசாக்கள்,கபாப்ஸ் மற்றும் குளிர்பானங்களுடன் கூடிய ஆலூர் டிக்கா அல்லது தேநீர் அல்லது காபி போன்ற அனைத்தும் தேவைப்படும்

சூடான மற்றும் வசதியான இருக்கை:

கடைசியாக, ஒரு மூலையில் ஒரு வசதியான படுக்கை அல்லது சோபா ஒரு போர்வையுடன் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஒரு அற்புதமான ரம்மி விருந்துக்கு தயாராவீங்க.

எனவே, உங்கள் மடிக்கணினி அல்லது மொபைலில் போனிலேயே ஆன்லைனில் ரம்மி விளையாடி பணமும் சம்பாதிக்க வழி இருக்கும் போது, நேரத்தை வீணாக செலவிடாமல் நம்பகமான ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள்.

நீங்கள் போதுமான இலவச பயிற்சி விளையாட்டுகளை விளையாடியவுடன், பணம் பெரும் வகையில் விளையாட்டுகளை விளையாடுங்கள் மற்றும் மிக பெரிய தொகையை பரிசாகவெல்லுங்கள்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios