சவரன் ரூ 23,000  ….!!!

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம்  கண்டு   வருகிறது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனை யானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய காலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம்,   2 ஆயிரத்து  875  ரூபாயாகவும், சவரன்       23,௦௦௦ ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 3௦ ஆயிரத்து  750 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி  46 ரூபாய்  90   காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி  43 ஆயிரத்து 855  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது…