ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.22,112........!!!


தங்கத்தின் விலையில்  தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

இன்றைய  மாலை நேர  நிலவரப்படி ,

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,764  ஆகவும், சவரன் ரூ.22,112 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43.50   ஆகவும், ஒரு கிலோ ரூ. 40.675  ஆக விற்பனை செய்யப்படுகிறது.