NDTV   ஒளிபரப்புக்கு அதிரடி  தடை...??? காரணத்தை  சொன்ன  வெங்கைய  நாயுடு ...!!!

பல விதிகளை மீறியதால் தான் என்டிடிவி இந்தியா ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

பல விதிகளை மீறியதால் தான், என்டிடிவி இந்தியா ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை  விதிக்கப்பட்டுள்ளதாக, சென்னையில்  செய்தியாளர்களை  சந்தித்த  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு கருதி ஒரு சில  தொலைகாட்சியில்  சில  நிகழ்சிகள் தடை  செய்யப்பட்டுள்ளது. அதே  போன்று தான்  தற்போது, ஒளிபரப்பு  விதிமீறல்களை  மீறியதற்காக என்டிடிவி இந்தியா ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது என   விளக்கமளித்துள்ளார் வெங்காய   நாயுடு...