மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் நாள் இது. எடுத்த காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

காலை நேரத்தில் பல முக்கிய செய்திகள் உங்களுக்கு வரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களை விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எடுத்த காரியம் மிக விரைவாக நடக்கும்.

கடக ராசி நேயர்களே...!

குடும்ப சுமை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை வந்தடையும். வரவு செலவு அதிகமாக இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே..!

வருமானம் திருப்தியாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். இது நாள் வரை இருந்துவந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல அகலும். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.