ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மஹசூஸ் மெகா ராஃபிள் டிரா நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் ஒருவர் நிசான் பேட்ரோல் காரை ஜெயிக்கலாம். 

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மஹசூஸ் மெகா ராஃபிள் டிராவை நடத்துவதாக மஹசூஸ்-ன் மேனேஜிங் டைரக்டர் அறிவித்துள்ளார். மஹசூஸில் கலந்துகொள்ளும் ஒரு அதிர்ஷ்டசாலி நிசான் பாட்ரோல் பிளாட்டினம் வி8, 5.6லி எஞ்சின் 2022 புதிய காரை பரிசாக தட்டிச்செல்லலாம்.

ரம்ஜானை முன்னிட்டு ஏப்ரல் 30ம் தேதி நடக்கும் எக்ஸ்ட்ரா டிராவில், மெகா ராஃபிள் டிராவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் நேரடியாக பங்கேற்க முடியும். www.mahzooz.ae வெப்சைட்டில் வார டிராவில் கலந்துகொள்பவர்கள் இந்த டிராவிலும் கலந்துகொள்ளலாம்.

ரம்ஜான் மாதத்தில் மஹசூஸ் லைவ் டிராவின் வழக்கமான வாராந்திர டிராவில் AED 35 செலுத்தி கலந்துகொண்டு வெற்றி பெற்று பெறும் பரிசுத்தொகைகளுடன், ரம்ஜான் மாதத்திற்கான மெகா ராஃபிள் டிராவிலும் ஜெயிக்க முடியும். ஐக்கிய அரபு அமீரக வாசிகளின் கார்கள் மீதான ஆர்வத்திற்கான அருமையான வாய்ப்பாக இது அமையும். 

"நிசான் போன்ற மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுடன் அவர்களின் அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட 70 வது ஆண்டு பதிப்பில் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பழம்பெரும் பேட்ரோலின் மேம்பட்ட 70 வது ஆண்டு பதிப்பானது எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உந்துதலை பிரதிபலிக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் அவர்களின் பயணத்தை விரைவுபடுத்த மஹசூஸின் அர்ப்பணிப்பு” என்று எவிங்ஸ் சி.இ.ஓ ஃபர்த் சாம்ஜி தெரிவித்துள்ளார்.

AED 35 செலுத்தி www.mahzooz.ae என்ற இணையதளத்தில் பதிவு செய்து மஹசூஸ் லைவ் டிராவில் கலந்துகொள்ள முடியும். இதில் கலந்துகொள்பவர்கள் ரம்ஜான் மெகா டிராவிலும் கலந்துகொள்ளலாம்.