இனி  எல்லா விவரமும் “ m-indicator App”...கமிஷ்னரே சொல்லிடாரு...!!!

மும்பைவாசிகளே “ m-indicator App”.இதனை  உடனே  டவுன்லோட்  பண்ணுங்க......

இந்த ஆப் மூலம்,  மாபெரும் நகரமான  மும்பையிலிருந்து  புறப்படும்   அனைத்து   ரயில்வண்டியின்  நேரம்,  எப்பொழுது  வரும், எங்கு  train   வந்து கொண்டிருக்கிறது, உள்ளிட்ட  அனைத்து  விவரங்களையும்  இந்த  ஆப்ஸ் மூலம்  பெற முடியும்.

அதுமட்டும் இல்லாமல், முக்கிய  பஸ்  நிலையங்கள்,அருகில் உள்ள   காவல் நிலையம், மீடியா  உள்ளிட்ட  அனைத்து  முக்கிய  இடங்களை  சென்றடைய  இந்த   ஆப்ஸ்  பயன் பெரும்.

மேலும், முக்கிய  விலாசம்,  சைபர்  கிரைம் அணுகுவது  எப்படி? அவசர  தேவையை பூர்த்தி  செய்ய  அணுக வேண்டிய  இடம்   இடம் அனைத்தும் இந்த ஆப்ஸ்  மூலம்  தெரிந்து கொள்ள  முடியும்.....

மும்பையை  பொறுத்தவரையில், அங்குள்ள 93 police station உள்ளது,  எந்த  காவல் நிலையத்தில், எந்த  பிரச்னை  குறித்து  அணுக  வேண்டியது  உள்ளிட்ட  அனைத்து  சேவையையும்  பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஸ் ,ரயில் நிலையத்தில்  உள்ள  ப்ரீ , வை பை மூலம்  கூட  பயன்படுத்திகொள்ளலாம் .

இந்த அனைத்து விவரத்தையும், மும்பை police  commissioner datta padsalgikar  தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

.