தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , பல ஸ்மார்ட் போன்கள் சந்தையை கலக்க வந்துள்ளது. அதன் அடிப்படையில், தற்போது, மக்களின் நன் மதிப்பை பெற்ற LeEcoநிறுவனமும், புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து வருகிறது.

இதனிடையே, தீபாவளியை யொட்டி, பிளிப் கார்ட், அமேசான் , ஸ்நேப்டீல் ...இந்த மூன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலமாக ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய துவங்கியது LeEco.......!!!

 அதாவது, கடந்த ஐந்து நாட்களில் மட்டும், இரண்டு லட்சம் ஸ்மார்ட் போனஸ், மற்றும் 1,800 super tv களை விற்று , சாதனை படைத்துள்ளது LeEco.......!!!

இதுவரை இந்த விற்பனையின் மூலம் , 200 கோடி ருபாய் வரை, பணம் ஈட்டியுள்ளதாக LeEco... நிறுவனம் தெரிவித்துள்ளது,.

Le 2 மற்றும் Le 1s ..... இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.