“ஜூம் பண்ணி இவர்கள் முகத்தை உத்து பாருங்களேன் “ ...எப்படி வேகுதுன்னு......!!! லோன் தரமாதிரியா இருக்கு......!!!

கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தில், எமஎல்ஏ ஒருவரும் அவருடன் மற்றும் சில அரசியல் தலைவர்களும் சேர்ந்து தலைக்கு மூன்று லட்சம் விகிதம் 
தங்களது சொந்த பணமான கோடிக்கணக்கன ரூபாயை லோனாக வழங்குவதாக
தெரிவித்து வழங்கினர்.......!

 ஓகே.... லோன் குடுங்க நல்லது தான் .........!!!

ரிசர்வ் வங்கி ரூல்ஸ் படி, முதலில் பணத்தை நடு ரோட்டில் இது போன்று கட்டு கட்டகாக குடுப்பதே தவறு.......!

அது எப்படி பா, செவ்வாய் கிழமை மோடி அறிவிக்கிறார்.....இவங்க திங்கட் கிழமை தான் பணத்தை விநியோகம் செய்தார்கள் என சொல்லபட்டாலும், உங்கள் முகம் ஏன் எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்தின மாதிரி யே இருக்கு........?

நாயாய் பேயாய் அலைந்து , தெரு தெரு வா சுத்தி , வங்கியில் அவர்கள் கேட்கும் அனைத்து டாக்குமென்டையும் கொடுத்து , பணம் பெறுவதற்குள் ....... “ கிருஷ்ணகிரி கிளிஞ்சிசி போ” என்ற டியாலாக் தான் நமக்கு வரும்......

ஆனால் இவங்க சொல்லுவாங்களாம் ....அதை நாம நம்பனுமாம்........

குறிப்பு :

இதை அனைத்தும் மக்கள் கேட்கிறார்கள்.....நாங்கள் அல்ல