ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை ......!!!

வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு வர்த்தகம் ஏற்றதுடன் முடிந்தது. அதன்படி,

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 8,103.60 புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்து 26,366 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளது

லாபம் கண்ட நிறுவனங்கள் :

GRASIM, YESBANK,BPCL EICHERMOT உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றன.

இழப்பை சந்தித்த நிறுவனங்கள் :

ADANIPORTS,SUNPHARMA,AUROPHARMA, INFY உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு : ரூபாய் 68.09 ஆக உள்ளது.