தங்கத்தின் விலை ஏற்றம்  இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய காலை நேர   நிலவரத்தொடு  ஒப்பிடும் போது தற்போது, சவரனுக்கு 8   ரூபாய்   குறைந்துள்ளது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்றுக்கு, 1 ரூபாய்  குறைந்து 2 ஆயிரத்து 806 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 448 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை  29 ஆயிரத்து 540  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.50  ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.42,505   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது