Asianet News TamilAsianet News Tamil

Gold Silver Rate Today: 45 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Gold Silver Rate Today Check the rate in Chennai Kovai Vellore Trichy
Author
First Published Jan 16, 2023, 2:47 PM IST

தங்கம் விலை இன்று கிராமுக்கு 21 ரூபாயும், சவரனுக்கு 168 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஞாயிறுக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.5,658 ஆகவும் ஒரு சவரன் ரூ.45,264 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து ரூ.5,679 ஆக உள்ளது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ. 45,432 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5,317 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 80 பைசா கூடி, ரூ.75.80 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800 ஆக இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios