இன்றைய மாலை  நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 838  ரூபாயாகவும், சவரனுக்கு, 22 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை  செய்யபடுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 350 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45  ரூபாய்  60  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 585 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.