gold rate reduced



சவரனுக்கு 4௦ ரூபாய் குறைவு ....

காலை நேர நிலவரப்படி சவரனுக்கு 4௦ குறைவு ....

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம்

காலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 5  ரூபாய்  குறைந்து, கிராம் 2 ஆயிரத்து 779 ரூபாயாகவும், சவரனுக்கு 4௦ ரூபாய்  குறைந்து , சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடும் போது,தற்போது சவரனுக்கு 4௦ ரூபாய்  குறைந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது .

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.44.2௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது