மாலைநேரநிலப்படி , தங்கம் விலை நிலவரம் :

மாலைநேரநிலப்படி , தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரம் :

22   கேரட் தங்கம் கிராமுக்கு 3 ரூபாய்  குறைந்து,  2 ஆயிரத்து 838  ரூபாயாகவும், சவரனுக்கு  24 ரூ  குறைந்து  22 ஆயிரத்து  704 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 50 ரூபாய்  அதிகரித்து, 29 ஆயிரத்து 710  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  40 காசு அதிகரித்து, 44 ரூபாய்  80  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 895  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது