gold rate increased



சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு.....!

தங்கம் மற்றும்  வெள்ளி விலை கடந்த ஒரு வார காலமாகவே ஏற்ற இறக்கம்  சந்தித்து வருகிறது அதன்படி, இன்று  ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய்  உயர்ந்துள்ளது.

தற்போது இன்றைய மாலை நேர நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்

22  கேரட்  ஆபரண தங்கம்  கிராம்  ஒன்றுக்கு 14  ரூபாய்  உயர்ந்து ,  2 ஆயிரத்து 765 ரூபாய்க்கும் ,  சவரனுக்கு 112 ரூபாய்  உயர்ந்து 22  ஆயிரத்து 120 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப் பட்டு வருகிறது .

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.50  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப் பட்டு வருகிறது.