gold rate increased



22 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை .......

கடந்த சில ஆட்களாகவே தங்கத்தின் விலையில் தொடந்து இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி  இன்றைய மாலை நேர  நிலவரப்படி தங்கம் மற்றும்  வெள்ளி விலை  பற்றி பார்க்கலாம்

தங்கம் விலை  நிலவரம்  

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று, 2 ஆயிரத்து 754 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22

ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு  கிராம் வெள்ளி  ரூ. 43.40  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 22 ஆயிரத்தை தொட்டது .

தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் ,இன்னும் சில நாட்களுக்கு இறக்கம்  காணப்படும் என  தெரிகிறது .