கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.  

உயர்ந்தது தங்கம் விலை..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூபாய் சவரனுக்கு 136 ரூபாய் உயர்வு கண்டது.

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 3080 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் ரூ 39.60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.