தங்கம் விலை மேலும் அதிரடி விலை உயர்வு...!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில், சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் சவரனுக்கு 136 உயர்வு கண்டுள்ளது.

 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் உயர்ந்து 3079 உள்ளது. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராம் ரூ 39.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.