சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு ....!  

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து  ஏற்றம் இறக்கம்  காணப்படுகிறது.  அதன் படி இன்றைய  காலை  நேர  நிலவரப்படி  தங்கம் மற்றும்  வெள்ளி  விலை நிலவரத்தை  பார்கலாம். 

தங்கம் விலை நிலவரம்   

22  கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய்  உயர்ந்து, சவரனுக்கு  4௦ உயர்ந்து  2 ஆயிரத்து 824 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து  592 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 730 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்  3௦  பைசாவிற்கும்

ஒரு கிலோ பார்  வெள்ளி   43 ஆயிரத்து 24௦   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது