சவரனுக்கு 120  குறைவு ....

இன்று ஒரே நாளில் தங்கம்  சவரனுக்கு 12௦ ரூபாய்  குறைந்துள்ளது. அதன் படி  மாலை நேர  நிலவர தங்கம்  மற்றும்  வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் .

தங்கம் விலை நிலவரம்

மாலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 7 ரூபாய்  குறைந்து   2 ஆயிரத்து 781 ரூபாயாகவும், சவரனுக்கு 56  ரூபாய்  குறைந்து, 22 ஆயிரத்து 248 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.20 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது