ஒரு சவரன் ரூ.26,000..! மீண்டும் விலை உயருமா..? குறையுமா..? 

கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர  தொடங்கி உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 3,250 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி கிராம் 50 காசுகள் குறைந்து 40.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.