வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்காளாக தொடர்ந்து குறைந்து காணப்படுவதால், தங்கம்  விலை  தொடர் உயர்வை சந்தித்து வருகிறது 

22 கேரட் தங்கத்தின் விலை 

இன்றைய நிலவரப்படி ரூ.64 உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் ரூ.3,033 ஆகவும், சவரன் ரூபாய் ரூ. 24,264-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
இதே போன்று 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,184 ஆகவும், சவரனுக்கு ரூ.25,472-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி  விலை  நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.41.90 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.41,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.