ஒரே நாளில் சவரனுக்கு 64  உயர்வு ....!!!

தங்கத்தின் விலை  திடீர்  உயர்வை கண்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை நேரநிலவரத்தொடு ஒப்பிடும் போது, சவரனுக்கு 64  ரூபாய்  அதிகரித்துள்ளது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்றுக்கு 8 ரூபாய் உயர்ந்து , 2 ஆயிரத்து 839 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 712 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 880  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி

ஒரு  கிராம் வெள்ளி  ரூ. 46.60 ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.43,520   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது……