gold rate increased



சவரனுக்கு 312 ரூபாய் உயர்வு...!

தொடர்  இறக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் தற்போது திடீர் உயர்வு காணப்பட்டு உள்ளது. அதன்படி,  இன்று ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தங்கம்   விலை நிலவரம்

அதன்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து, 2 ஆயிரத்து 814 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.22,512 க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.6௦ ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

இதே  போன்று தங்கம்    விலையில்,   தொடர் உயர்வு காணப்பட்டால், சவரன்  ரூபாய் 2 3  ஆயிரத்தை   நெருங்கும்   என எதிர் பார்க்கப்  படுகிறது .