சவரனுக்கு  ரூபாய் 96 குறைவு ....!

கடந்த  இரண்டு வாரங்களாகவே  தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து   ஏற்றம்  கண்டு வந்தது. இந்நிலையில் காலைநேர  நிலவரப்படி,  சவரனுக்கு  ரூபாய்  96 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 792 ரூபாயாகவும், சவரனுக்கு  96 ரூபாய் குறைந்து , 22 ஆயிரத்து 336 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 220  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய்  90  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து  30   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

……………………………………………………………………………….