gold rate increased

மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை நிலவரம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. இருந்தபோதிலும், இன்று சவரன் விலை ஏற்றதுடன் காணப்படுகிறது. அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம்

காலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் 2 ஆயிரத்து 786 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 44.9௦ பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது