gold rate increased



சவரனுக்கு 96  ரூபாய்  குறைவு ......

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி, சவரனுக்கு 96 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

மாலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய்  அதிகரித்து  2 ஆயிரத்து 769 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 22 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.20 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது

சென்ற வாரத்தில் சவரன் ரூபாய் 23 ஆயிரத்தை தொட்ட நிலையில் தற்போது 22 ஆயிரத்தை  நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 96 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.