Asianet News TamilAsianet News Tamil

22  ஆயிரத்தை தாண்டியது  தங்கம்  விலை .....!!

gold rate-increased-56y3n7
Author
First Published Jan 10, 2017, 1:32 PM IST


22  ஆயிரத்தை தாண்டியது  தங்கம்  விலை .....!!

கடந்த  இரண்டு வாரங்களாகவே  தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து   ஏற்றம்  கண்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கம் 22 ஆயிரத்தையும் தாண்டியது என்பது   குறிப்பிடத்தக்கது.

காலை  நேரநிலவரப்படி,

தங்கம் விலை நிலவரம்

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்று 2 ஆயிரத்து 764  ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 112  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்  28 ஆயிரத்து 920  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய்  70  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 40 ஆயிரத்து  815  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios