Asianet News TamilAsianet News Tamil

காலை நேர நிலவரப்படி , சவரனுக்கு  72  ரூபாய்  அதிகரிப்பு .....!!!

gold rate-high
Author
First Published Dec 21, 2016, 12:07 PM IST


காலை நேர நிலவரப்படி , சவரனுக்கு  72  ரூபாய்  அதிகரிப்பு .....!!!

தங்கத்தின்  விலையில்  சற்று ஏற்ற இறக்கம்  காணப்பட்டு வருகிறது . அதன்படி, இன்று  கல்லை நேர  நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

காலை  நேர நிலவரப்படி , 22   கேரட் ஒரு கிராம் ஒன்றுக்கு 9  ரூபாய்  அதிகரித்து ,  ஆபரண  தங்கம்  2 ஆயிரத்து 2,668    ரூபாயாகவும்,  சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து , 21 ஆயிரத்து 344  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 890 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 42.30  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து  575  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios